தேடல் · Search: பரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

குறியுதை kuṟiyutai meaning
தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், ப… — Goal Kick
பவழத்தீவு pavaḻattīvu பெயர்ச்சொல் · Noun meaning
முருகை பாறைகளால் முற்றாக அல்லது பெரும்பகுதி சூழப்பட்ட நீர் பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
புவியியல் puviyiyal பெயர்ச்சொல் · Noun meaning
புவியின் இருப்பு சார்ந்த அமைப்புகளினதும் அதில் உள்ளவற்றினதும் கல்வி
தன்னுண்மை taṉṉuṇmai பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு
தீய்த்தல் tīyttal வினைச்சொல் · Verb meaning
பயிர் முதலியன கருகச்செய்தல்
சீவசாட்சி cīvacāṭci பெயர்ச்சொல் · Noun meaning
பரப்பிரமம்
மின்கசிவு miṉkacivu meaning
மின்சார கம்பி புயலால் பாதிக்கப்படும்போது மின்கசிவு ஏற்படும்
பித்தப்பை pittappai பெயர்ச்சொல் · Noun meaning
பித்தநீர் தங்கும் உடலுறுப்பு
உட்குழிவு uṭkuḻivu meaning
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
தோல்சவ்வு tōlcavvu meaning
1. தோலின் ஒருமென் தண்டு. 2. நீர்மங்களின் பரப்பி லுள்ள மென்படலம் — pellicle
ஆப்புமுன் āppumuṉ meaning
மூளை அரைக் கோளத்தின் உள்பரப்பில் ஒரு பிரிவு. இது பக்க நடு நுண்மடலுக்கும் ஆப்பு நுண் மடலுக்கும் நடுவில் உள்ளது — precuneus
படியவிடல் paṭiyaviṭal meaning
படிய விடுதல் அல்லது ஒரு பரப்பின் மீதும் ஒரு படலம் படியச்செய்தல் — deposition
பிறங்கொளி piṟaṅkoḷi meaning
ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதிபலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு — luster
முற்சாயம் muṟcāyam meaning
முற்சாயமாகச் சாயக்காரர்கள் பயன்படுத்தும் கலவை. இது மேற் பரப்பிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு முதல் சாயமாகப் பூசப்படுகிறது — priming paint
நடுநரம்பு naṭunarampu meaning
இலையின் நடுவே உள்ளது. இலைப்பரப்பில் பலகிளை நரம்புகளை உண்டாக்குவது. இந்நரம்பமைப்பினால் பல இலை வகைகள் உண்டாதல் — midrib
இலைத்துளை ilaittuḷai meaning
தாவரப் புறத்தோல் அடுக்குகள் தொடர்ச்சியாக இரா. அவற்றில் பல நுண்ணிய துளைகள் காணப்படும். இவையே இலைத்துளைகள், இலைக்குக் கீழ்ப்பரப்பில் அதிகமிருக்கும் — stoma
சி.டிரோம் ci.ṭirōm meaning
நெருக்கவட்டு ரோம். இவ்வட்டின் மேற்பரப்பில் மிகச்சிறிய நுண்குழிகள் கணிப்பொறித் தகவல்களைக் சேமிக்க அமைந்திருக்கும் இவற்றை லேசர் ஒளியைப் பயன்படுத்திப் படிக்கலாம். — CD ROM
ஒளி முறிவு oḷi muṟivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளிக் கதிர்கள் ஒரு மேற்பரப்பில் பட்டு கதிரின் மூலப்பாதையை விட்டு விலகி அம்மேற்பரப்பை ஊடுறுவி செல்லல்.
திசைகாட்டி ticaikāṭṭi meaning
திசை காட்டும் கருவி; திசைகாட்டி; திசைமானி; compass
புடமிடுதல் puṭamiṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
அலைமுகப்பு alaimukappu பெயர்ச்சொல் · Noun meaning
நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில்…
சேர் கோணம் cēr kōṇam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு திண்மப் பொருளுடன் தொடர்பு கொண்டால், தொடுபுள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடுகோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோ…
உறிஞ்சுதல் uṟiñcutal பெயர்ச்சொல் · Noun meaning
உறிஞ்சு,(suckup)
பெருங்கடல் peruṅkaṭal பெயர்ச்சொல் · Noun meaning
கடல் என்பது ஒரு மிகப்பெரிய உப்புநீரேரி
காந்த நாடா kānta nāṭā meaning
காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேம… — magnetic tape