தீய்த்தல்

tīyttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயிர் முதலியன கருகச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீய்த்தல்)
2.
காந்தவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீய்த்தல்)
3.
காயச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீய்த்தல்)
4.
சுடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீய்த்தல்)
5.
ஒரு மேற்பரப்பினை எரித்தல் அல்லது கரியாக்குதல் — Charring
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 154)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ygm7ngt/

தமிழ்
“தீய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ygm7ngt/
APA
Oliyon Research. (2026). தீய்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4ygm7ngt/
MLA
"தீய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ygm7ngt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment