பெருங்கடல்

peruṅkaṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடல் என்பது ஒரு மிகப்பெரிய உப்புநீரேரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருங்கடல்)
2.
பேராழி, பரந்த நீர்ப்பரப்பு. உலகப்பரப்பின் 3/4 பங்கை நிரப்புவது. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்க்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் என ஐம்பெருங்கடல்கள் உண்டு. ஒவ்வொரு பெருங்கடலுக்கும் துணைக்கடல்கள் உண்டு. கப்பல் போக்குவரத்துக்கு முதன்மையாகப் பயன்படுவது. அதன் மீன்வளம், கனிவளம் முதலியவை வரம்பற்றவை. (பு.அறி) — ocean
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrba3jzz/

தமிழ்
“பெருங்கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrba3jzz/
APA
Oliyon Research. (2026). பெருங்கடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hrba3jzz/
MLA
"பெருங்கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrba3jzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment