தேடல் · Search: பதிப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 101–121 · 101–121 of 121
வெகு விரைவில்: உண்மையில் வெகுவிரைவில் நடைபெறாத ஒன் றைக் குறிப்பது. ஒரு வணிக முறை நிரல் ஒரு குறிப்பிட்ட வசதியை அடுத்தப் பதிப்பில் தரும் என அறிவித்துவிட்டுப் பல பதிப்பு களுக்குப் பின்… — Real Soon Now
கணிப்பொறி வழி அமைந்த முறை. இதில் தட்டச்சு செய்யப்பட்ட செய்தி உண்டாக்கப்படுகிறது. பதிப்பிக்கப்படுகிறது. இச்செயல்கள் அனைத்தும் இதில் நடைபெறுகின்றன — word processing
கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு … — microminiature chip
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
எளிதாகக் கையாளக் கூடிய வலையப் பக்கப் பதிப்பியற்றி இது வைசிவிக் (WYSIWYG - What You Seels What You Get) என்னும் நெறிமுறையில் வேலை செய்கிறது. ஒரு பக்கத்தினை வடிவமைக்கும் பொழுது,… — MS Front Page Express
இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி — dual port memory
விசுவல் பேசிக் 4. 0 தொழிலகப் பதிப்பில் சேர்க்கப்பட்ட, பொருள்நோக்கிலான தரவுத் தள அணுகு கருவி. இதற்கென தனித்த கோப்பு வடிவாக்கம் எதுவும் இல்லை. ஆர்டிஒ-க் களை அண்மைக்கால ஒடிபிசி (ODBC-Op… — Remote Data Objects
என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ் - விண் டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடை முகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த ம… — common client interface
இவர் ஒரு வழக்கறிஞர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சைவசமய நூல்களிலும், சித்தாந்த சாத்திரங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும நல்ல பயிற்சியுடையவர். இவரது அரிய முயற்சியினால் சைவ சித்தாந்த சம…
படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும் — destructive memory
ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவ… — creeping featurism
இவை படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி களில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை மிக விரைவாக அணுகலாம். எந்திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்த… — firmware programmes
கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள் — programming aids
இவை மென்பொருள் பயன்பாட்டு அடைப்பங்கள். இடைய ஆசிரியர் இடையப்பக்கங்களையும் இடையத் தளங்களையும் உருவாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பான்மை மேய்வியில் தோன்றும் பக்கத்தை அப்படியே ப… — web page editors
லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்ப… — lotus add-in tool kit
வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப்பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறி யமைவுக்கு வழிகாட்டுகிற மென் பொருள். இதுவும் சொல் செய்முறைப்படுத்தி என்பதும் ஒன்றே. — word processing programme
இந்த ஆவணங்களை உருவாக்கப் பதிப்பிப்பி (சொல்முறையாக்கி) தேவை. காட்டாகக் குறிப்புத்தாளை, சாளரங்களைப் பயன்படுத்தும் பொழுதும், டாஸ் பதிப்பிப்பி யை டாசைப் பயன்படுத்தும் பொழுதும். பயன்படுத்தலாம்.… — HTML document, creation of
1) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2) பட்டிப் பதிப்பி இயற்றியைப் பெறவேண்டும். 3) தலைப்புப் பாடப் பெட்டியில் முதல் பட்டிக்குரிய பாடத்தை (கோப்பு) தட்டச்சு செய்ய வேண்டும். பட்டிக்கட்டுப் பாட்டு… — menu creation, steps in
386களுக்கான நினைவகப் பதிப்பி மேலாளர் — expanded memory emulator
அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி அல்லது பிற நினைவுப் பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்… — microprogrammable computer
வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப் பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறியமைவுக்கு வழிகாட்டுகிற மென்பொருள். இதுவும் சொல் செய் முறைப்படுத்தி என்பதும் ஒன்றே — word processing programme