இடையப்பக்கப் பதிப்பியற்றிகள்
iṭaiyappakkap patippiyaṟṟikaḷ
பொருள்கள் · Senses
1.
இவை மென்பொருள் பயன்பாட்டு அடைப்பங்கள். இடைய ஆசிரியர் இடையப்பக்கங்களையும் இடையத் தளங்களையும் உருவாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பான்மை மேய்வியில் தோன்றும் பக்கத்தை அப்படியே பார்க்க அனு மதிப்பவை. இதனால் நேரம் மிச்சமாகும்; , எச்டிஎம்எல் ஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. நமக்காக இந்த ஒட்டுகளை இப்பதிப்பிப்பியற்றிகள் வழங் குகின்றன. எ.டு. நெட்ஸ்கேப் கம்போசர், எம்எஸ் பிரண்ட் பேஜ்
— web page editors
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8m2mpyg6/
தமிழ்“இடையப்பக்கப் பதிப்பியற்றிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8m2mpyg6/APA
Oliyon Research. (2026). இடையப்பக்கப் பதிப்பியற்றிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8m2mpyg6/MLA
"இடையப்பக்கப் பதிப்பியற்றிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8m2mpyg6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment