சொல் செய்முறைப்படுத்தும் நிரல்

col ceymuṟaippaṭuttum niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப்பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறி யமைவுக்கு வழிகாட்டுகிற மென் பொருள். இதுவும் சொல் செய்முறைப்படுத்தி என்பதும் ஒன்றே. — word processing programme
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1577)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we3vbphe/

தமிழ்
“சொல் செய்முறைப்படுத்தும் நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we3vbphe/
APA
Oliyon Research. (2026). சொல் செய்முறைப்படுத்தும் நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/we3vbphe/
MLA
"சொல் செய்முறைப்படுத்தும் நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we3vbphe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment