தேடல் · Search: பதிப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 1–25 · 1–25 of 121

சிறிதளவிலான தரவுகளை அல்லது செய்முறைப்படுத்தும்போது இடைவிளைவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச்செயலகத்தில் பயன்படுத்தப்படும் உயர்வேகச் சாதனம். — register (R)
ஒரு கோப்பில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல் — editing a file
memory addresses
தொகுப்பி tokuppi variant
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor
படிப்பி paṭippi வினைச்சொல் · Verb similar
ஒன்றை ஒருவருக்கோ பலருக்கோ கற்றுத்தருதல் என்னும் வினை — teach, instruct
பக்க படிப்பி pakka paṭippi similar
தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் … — page reader
படம் படிப்பி paṭam paṭippi similar
reader,film
பட்டை படிப்பி paṭṭai paṭippi similar
கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம் bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் … — badge reader
படிப்படி paṭippaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறுகச்சிறுக .
பதிப்பு patippu வினைச்சொல் · Verb similar
வெளியீட்டு குறியீடு — version,edition
பாதிப்பு pātippu பெயர்ச்சொல் · Noun similar
சேதாரம் — damage, profound effect
படிப்பித்தல் paṭippittal வினைச்சொல் · Verb similar
கற்பித்தல் .
படிப்பினை paṭippiṉai பெயர்ச்சொல் · Noun similar
கற்றுக்கொள்ளும் பாடம்/உண்மை; புத்திமதி, நீதி
எழுத்து வாசகம் அடங்கிய ஒரு முழுப் பக்கத்தையும் அச்சடிக்கும் அச்சடிப்பி. இது, நிமிடத்திற்கு 2, 000 வரிகளை அச்சடிக்கக் கூடியது — page printer
படி paṭi பெயர்ச்சொல் · Noun similar
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
பட்டி paṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பட்டி (பெ)
பட்டிபாப் paṭṭipāp பெயர்ச்சொல் · Noun similar
சில்லறை வரிகள்
பட்டிப்பொன் paṭṭippoṉ பெயர்ச்சொல் · Noun similar
காசாயவகை ( iv, 195.)
பதி pati பெயர்ச்சொல் · Noun similar
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, regis…
பத்தி patti பெயர்ச்சொல் · Noun similar
வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பாடி pāṭi பெயர்ச்சொல் · Noun similar
பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி
பாட்டி pāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அம்மாவின் அம்மா அல்லது அப்பாவின் அம்மா — grand mother
பாதி pāti பெயர்ச்சொல் · Noun similar
அரை — half, affect, damage
பாத்தி pātti பெயர்ச்சொல் · Noun similar
பாத்தி (பெ)
பாத்திபம் pāttipam பெயர்ச்சொல் · Noun similar
பூமி (நாமதீப. 481.)