படிப்பி

paṭippi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றை ஒருவருக்கோ பலருக்கோ கற்றுத்தருதல் என்னும் வினை — teach, instruct
மூலம் · source: தமிழ் விக்சனரி (படிப்பி)
2.
ஒர் உட்பாட்டுச் சாதனத்திலிருந்து கிடைக்கும் தரவுகளை எழுதித் தரும் ஒரு சாதனம் — reader
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1216)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bcv5png/

தமிழ்
“படிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bcv5png/
APA
Oliyon Research. (2026). படிப்பி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2bcv5png/
MLA
"படிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bcv5png/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment