தேடல் · Search: நொதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
126 இல் 101–125 · 101–125 of 126
ஒரு வேதிப்பொருளில் உள்ள அசைல் குலக்கூறுகளை மற்றொரு வேதிப்பொருளுக்கு மாற்றும் தன்மையுள்ள நொதிப் பொருள் — acyltransferase
சிறுகுடலின் உறிஞ்சு பரப்பில் உள்ள பாதிப்பின் காரணமாக லேக்டோஸ் நொதியை உறிஞ்ச இயலாத நிலைமை — alactasia
உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அ… — biochemical
இரு திருபுருப் படிவங்களையுடைய காளானில் ஒரு வகை. நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரணுக்களையுடைய இது சில வகை இழைமங்களை உண்டாக்குகிறது. இயற்கையில் பரவலாகக் கிடைக்கிறது — candida
இரைப்பை நொதியுடன் (பெப்சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப்பாதைப் புண்ணைக் குறிக்கிறது. இது பொதுவாக இரைப்பையில் அல்லது முன்சிறு குடலில் ஏற்படுகிறது. சில சமய… — peptic
விழுங்கணுவுள்ளிருக்கும் துகள் ஒன்றைச் சுற்றியுள்ள குடி படலம் குழ் சவ்வுப்பை, பகுப்புநொதியும் நுண்குமிழியும் ஒட்டியிணைவதால் அது செரிக்கப்படும்போது அது ஃபேகோலை சோசோம் எனப்படும். — phagosome
சங்கிலி நுண்மநொதி ஏவகை ஸ்ட்ரெப்டோ காக்கஸ் உண்டாக்கும் டிஎன்ஏ பிளக்கும் நொதி — streptodornase
இது ஒரு செயல் குறைக்கும் நொதிப்பி. ஆல்டோஸ்களை குறைத்தால் வினைப் பண்பால் செயல் குறைக்கச் செய்யும் — aldehyde reductase
சைக்ளிக் அடினோசின் மோனோஃபாஸ் பேட்டை சிதைய வினையூக்கியாக செயல்படும் நொதி. — phosphodiesterase
H-கேப்கலேட்டம் என்ற பூஞ்சண வகை திசு அழற்சியை உண்டாக்குகிறது. இது இயற்கையில் பூஞ்சண வடிவிலும், மனித உடல் வெப்ப நிலையில் நொதி வடிவிலும் அமைந் திருக்கிறது — Histoplasma
இதற்கு வேறுபெயர் ஆர்னிதைன் சுழற்சி.இதில் நொதிக்கட்டுப்பாட்டு வினைகள் தொடர்ச்சியாக நடைபெறுதல். இதில் அமினோகாடிகளின் முறிவுப் பொருளாக, யூரியா உண்டாதல். இது கல்லீரலில் நடைபெறுகிறது — Urea cycle
புற ஊதாக்கதிர் களால் அழிக்கப்பட்ட டி.என்.ஏ. தனக்குரிய நொதிப் பொருள்களால் சீராக்கிக் கொள்ளுதல். — dark reactivation
வாய்க்குழியிலுள்ள சுரப்பிகள். வாயை உமிழ்நீர் ஈரமாக வைப்பதால்தான் நாம் பேசமுடிகிறது. இதிலுள்ள டயலின் என்னும் நொதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குகிறது — salivary glands
முழு மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள வினைகளை ஆராய்வது. அடிப்பொருள் மூலக்கூறுடன் வினையாற்றும் நொதி இயற்கை மீக்கூறு வேதியமைப்புக்கு எடுத் துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு சைக்ளோபேன். இ… — supremolecular chemistry
நொதித்தல் தொடர்பான சாராயங் காய்ச்சுதல், வடித்தல் முதலிய செயல்களை ஆராயும் துறை — zymurgy
அசிட்டைல் கோலினைச் செயலற்றதாக்கும் ஒரு நொதி — acetylcholinesterase
மனித தசை, கல்லீரல், மூளை ஆகியவற்றில் காணப்படும் ஒருவகை அமினோ நொதி, எல் அலனின் எனும் அமினோ அமிலத்தை 2 கீட்டோ குளுட்ரேட்டாக மாற்றுவதற்கு இந்நொதி பயன்படுகிறது — alanine transaminase
நொதி, பூஞ்சண வலை போன்ற இருவேறுபட்ட படிவங்ளை உண்டாக்கும் பூஞ்சணத்தின் ஒரு குண இயல்பு — dimorphous
இது ஒரு வகை நொதி. ஒரு பொருளிலிருந்து அசிட்டைல் மருந்தை மற்றொரு பொருளுக்கு மாற்றும் தன்மை உடையது — acetyltransferase
(HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்… — hydrofluoric acid
நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது… — biotechnology
மருந்து வெளியேற்றப்படும் அளவு, நேரத்துடன் நேரான அளவிலும், சிதைய மாற்றத்துக்குப் பொறுப்பான நொதியின் செறிவளவைப் பொறுத்து மாறுபட்டும், வினைப்படு பொருள் செறிவுக்கு சம்பந்தமில்லாமலும் உள்ளது — zero order kinetics
கொழுப்பு அமிலங்கள் உயிர் வளியேற்றம் அடையும்போது உண்டாகும் இடைநொதி — acetoacetyl coenzyme
எத்தனால். இது பெருமளவில் நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுவது. பகுத்து வடித்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது. இதனால் எத்தனாலும் நீரும் சேர்ந்த கலவை கிடைத்தல். இதில் 95%க்கு மேலும் எத்தனா… — rectified spirit
உமிழ்நீர்ச்சுரப்பும் அதிலுள்ள 'டயலின்' நொதியும் குறைவாக சுரப்பது அல்லது அறவே சுரக்காத நிலைமை — aptyalism