சீரணப் பாதைப் புண்

cīraṇap pātaip puṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பை நொதியுடன் (பெப்சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப்பாதைப் புண்ணைக் குறிக்கிறது. இது பொதுவாக இரைப்பையில் அல்லது முன்சிறு குடலில் ஏற்படுகிறது. சில சமயம், கீழ் உணவுக் குழாயிலும் உண்டாகும் — peptic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குடற்புண், இரைப்பைப் புண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 823)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b83rz2u8/

தமிழ்
“சீரணப் பாதைப் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b83rz2u8/
APA
Oliyon Research. (2026). சீரணப் பாதைப் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b83rz2u8/
MLA
"சீரணப் பாதைப் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b83rz2u8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment