ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்
haiṭrō ḵpuḷōrik amilam
பொருள்கள் · Senses
1.
(HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்டங்கள் ஆகியவற்றிலும் செதுக்குவேலை செய்தல், மதுவடித்திறக்குதல், நொதிமானம் ஆகியவற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது
— hydrofluoric acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rvp8u6fz/
தமிழ்“ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvp8u6fz/APA
Oliyon Research. (2026). ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rvp8u6fz/MLA
"ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvp8u6fz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment