உயிர்த்தொழில் நுட்பவியல்

uyirttoḻil nuṭpaviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது. ஒ. bionics, cybernetics — biotechnology
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kgzjax2/

தமிழ்
“உயிர்த்தொழில் நுட்பவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kgzjax2/
APA
Oliyon Research. (2026). உயிர்த்தொழில் நுட்பவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6kgzjax2/
MLA
"உயிர்த்தொழில் நுட்பவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kgzjax2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment