மீ மூலக்கூறு வேதிஇயல்

mī mūlakkūṟu vētiiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழு மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள வினைகளை ஆராய்வது. அடிப்பொருள் மூலக்கூறுடன் வினையாற்றும் நொதி இயற்கை மீக்கூறு வேதியமைப்புக்கு எடுத் துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு சைக்ளோபேன். இம் மூலக்கூறு நச்சுப் பொருள்களைப் பிடிக்க வல்லது. கிரிப்டோபேன் மற்றும் கேலிக்கரின் குடும்பத்தில் இத்தகைய மூலக்கூறை உருவாக்கலாம் — supremolecular chemistry
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wz59435g/

தமிழ்
“மீ மூலக்கூறு வேதிஇயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz59435g/
APA
Oliyon Research. (2026). மீ மூலக்கூறு வேதிஇயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wz59435g/
MLA
"மீ மூலக்கூறு வேதிஇயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz59435g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment