{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wz59435g/", "data": {"id": "wz59435g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wz59435g/", "kind": "word", "headword": "மீ மூலக்கூறு வேதிஇயல்", "romanization": "mī mūlakkūṟu vētiiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.076288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முழு மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள வினைகளை ஆராய்வது. அடிப்பொருள் மூலக்கூறுடன் வினையாற்றும் நொதி இயற்கை மீக்கூறு வேதியமைப்புக்கு எடுத் துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு சைக்ளோபேன். இம் மூலக்கூறு நச்சுப் பொருள்களைப் பிடிக்க வல்லது. கிரிப்டோபேன் மற்றும் கேலிக்கரின் குடும்பத்தில் இத்தகைய மூலக்கூறை உருவாக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "supremolecular chemistry", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 423"}]}}