தேடல் · Search: நொதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

126 இல் 1–25 · 1–25 of 126

நொதி noti பெயர்ச்சொல் · Noun
உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள். — enzyme
நொதி noti கட்டுரை · article
நொதிப்பு notippu prefix
1. புளித்துப் பொங்குதல். 2. நொதிப்பு உண்டாக்கும் ஒரு பொருள். — ferment
நொதிமானி notimāṉi prefix
நொதித்தல் அளவை அளக்கப் பயன்படும் கருவி — zymometer
நொதித்தல் notittal prefix
ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation
நொதித்தல் notittal கட்டுரை · article prefix
நொதியழிவு notiyaḻivu prefix
நொதிகளின் சீரண மற்றும் புளிக்கும் செயல்கள் — zymolysis
நொதிச் சோதனை notic cōtaṉai prefix
enzyme test
நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை — Zymology
நொதிமுன்நிலை notimuṉnilai prefix
1. ஒரு நொதியின் செயலற்ற முன் நிலைப் பொருள். அதை செயல்பட செய்ய சில மாற்றம் தேவை. 2. சைமோஜென் — proenzyme
நொதித் தடுப்பு notit taṭuppu கட்டுரை · article prefix
நொதிச் செயலியல் notic ceyaliyal கட்டுரை · article prefix
நொதி உற்பத்தி, தொழிலக noti uṟpatti, toḻilaka கட்டுரை · article prefix
தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும், தூய்மையானதுமான நொதிகளின் பயனை ஆராயுந்துறை. (உயி) enzymology - நொதியியல்: நொதிகளை அறிவியல் முறையில் ஆராயுத்துறை — enzyme technology
ஒரு நொதியில் வினைப்படுத்தப் படும் ஒரு குறிப்பிட்டபொருள் — substrate
செரிமானப் பொருள் cerimāṉap poruḷ variant
செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள் — diastase
நொடி noṭi similar
*, (பெ) - நொடி
நொடிச்செய்தி noṭicceyti பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிமை நொடியில் தந்தி போல் செல்லும் செய்தி
நொடிப்பு noṭippu கட்டுரை · article similar
கரணை karaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
ஃபேடு ḵpēṭu meaning
துணைநொதி, ரிபோபிளேவின் பாஸ்பேட்டு அடினிலிகக் காடிக் குறுக்கத்தினால் உண்டாவது — FAD, flavin adenine dinucleotide
நொளில் noḷil பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நொதி .
ஸைமோஸ் saimōs meaning
இன்வெர் டின் ஒரு மானோசாக்கரைடை டைசேக்கரைடுஆக மாற்றும் நொதி — zymose
சுரப்பி curappi பெயர்ச்சொல் · Noun meaning
இவற்றில் பல வகைகளுள்ளன.
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb meaning
கடந்துபோதல்