சுரப்பி

curappi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவற்றில் பல வகைகளுள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரப்பி)
2.
நொதிகள்,பால் போன்ற இன்றியமையாத சுரப்புகளை, விலங்குகளின் உடலில் சுரக்கக் கூடியது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரப்பி)
3.
உள்ளே அல்லது சுரப்பு நீரைச் சுரந்திடும் கரப்பி உடலின் இயக்கத்திற்குத்தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, செரிமானத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. — gland
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 495)
4.
1. உமிழ்நீர், இரைப்பைப் பாகு அல்லது விந்து நீரில், ஏபிஓ இரத்த வகைக்கான, விளைவியங்களை சுரக்கும் ஒருவர். 2. கரப்பிகள் குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் முறை — secretor
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 989)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gbzakud/

தமிழ்
“சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gbzakud/
APA
Oliyon Research. (2026). சுரப்பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4gbzakud/
MLA
"சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gbzakud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment