{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4gbzakud/", "data": {"id": "4gbzakud", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4gbzakud/", "kind": "word", "headword": "சுரப்பி", "romanization": "curappi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:31.308347+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவற்றில் பல வகைகளுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுரப்பி"}, {"n": 2, "definition_ta": "நொதிகள்,பால் போன்ற இன்றியமையாத சுரப்புகளை, விலங்குகளின் உடலில் சுரக்கக் கூடியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுரப்பி"}, {"n": 3, "definition_ta": "உள்ளே அல்லது சுரப்பு நீரைச் சுரந்திடும் கரப்பி உடலின் இயக்கத்திற்குத்தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, செரிமானத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.", "needs_definition": false, "gloss_en": "gland", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 495"}, {"n": 4, "definition_ta": "1. உமிழ்நீர், இரைப்பைப் பாகு அல்லது விந்து நீரில், ஏபிஓ இரத்த வகைக்கான, விளைவியங்களை சுரக்கும் ஒருவர். 2. கரப்பிகள் குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் முறை", "needs_definition": false, "gloss_en": "secretor", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 989"}]}}