செரிமானப் பொருள்

cerimāṉap poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செரிமானத்திற்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் அமிலப் பொருள் — diastase
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 384)
2.
உயிருள்ள உயிரணுக்கள் உற்பத்தி செய்யும் கரையக்கூடிய புரதப் பொருள். இது தான் அழியாமலும், மாறுதலடையாமலும் ஒருவினை யூக்கியாகச் செயற்படுகிறது — enzyme
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நொதிப்பி, உயிர்வினையூக்கி, நொதியம், நொதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gt6ncqq5/

தமிழ்
“செரிமானப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt6ncqq5/
APA
Oliyon Research. (2026). செரிமானப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gt6ncqq5/
MLA
"செரிமானப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gt6ncqq5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment