அலனின் டிரான்ஸ்அமினேஸ்

alaṉiṉ ṭirāṉsamiṉēs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனித தசை, கல்லீரல், மூளை ஆகியவற்றில் காணப்படும் ஒருவகை அமினோ நொதி, எல் அலனின் எனும் அமினோ அமிலத்தை 2 கீட்டோ குளுட்ரேட்டாக மாற்றுவதற்கு இந்நொதி பயன்படுகிறது — alanine transaminase
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9xj45qh/

தமிழ்
“அலனின் டிரான்ஸ்அமினேஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9xj45qh/
APA
Oliyon Research. (2026). அலனின் டிரான்ஸ்அமினேஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9xj45qh/
MLA
"அலனின் டிரான்ஸ்அமினேஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9xj45qh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment