தேடல் · Search: தொலைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
173 இல் 101–125 · 101–125 of 173
கணிதம்: தனியப் பருமம்; கூட்டல், கழித்தல் என்னும் திசைகள் அல்லது வகைகள் சுட்டா பரும அளவு.
அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
உருத்திரிபினைக் குறைத்து, நெடுந் தொலைவுகளில் சைகை இழப்பீட்டை ஈடுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகள். — equalization
சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர்வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த்தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும்… — mouse sensitivity
செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி உள்ளுர் மற்றும் நீண்டதொலைவு தொலைபேசிக் கம்பிகளை ஒதுக்குதல் — total bypass
துண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங்கருவி — Micrometer
பொருள்களின் தொலைவிற்கேற்ப விழிவில்லையின் பருமன் கூடிக் குறையும். சிறப்பாக, அருகிலுள்ள பொருள்களின் பிம்பம் விழித் திரையில் விழக் குவியத் தொலைவு குறையுமாறு விழிவில்லையின் பருமன் அதிகம… — eye accommodation
குறிமுள் அளவுகோலில் நகர்ந்து, ஒவ்வொரு பக்கமும் சிறிது தொலைவு சென்று திரும்பும். இவ்வாறு திரும்புமிடங்கள் திரும்பு புள்ளிகள் — point, turning
மிகத் தொலைவு .
இரு பரிமாண வரைபடங்களில் பயன்படும் கிடைமட்ட, செங்குத்து அச்சுகள். முறையே, x-அச்சு, y -அச்சு என்று குறிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படும் ஆயத்தொலைவுகளைக் (coordi -… — axis
வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு மு… — end points
நீண்ட தொலைவுகளுக்கு தகவல்களை அனுப்புவதைக் கையாளும் திறனுடைய மின் சுற்றுகள் look alike : போலத் தோன்றுதல்; தோற்றப்போலி : 1. ஒரு நிரல் தொடரை இயக்குவதன் மூலம் மற்றொன்றையும் இயக்கும் முறை… — long lines
ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்த… — plotting a curve
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வான்படை ஏவுகணை. இது 5,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இது, மூன்று கட்டங்களுடைய செலுத்து ராக்கெட் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது — minuteman
ஒரே திருகிழையினையுடைய திருகு. இதில் புரியிழை இடைவெளியளவும், முற்செல் தொலைவும் சமமாக இருக்கும் — single-thread screw
வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு — bond length
இது குறுகிய குவியத் தொலைவுடைய ஒளிப்பட வில்லை. பார்வைக் கோணம் 80° க்கு மேல் இருக்கும் — wide angle lens
செடிகளில் இரு கணுக்களுக்கு இடையே காணப்படும் தொலைவு.
ஆப்பிள் நிறுவனத்தின் லேன் அணுகுமுறை. இது முறுக்கப் பட்ட இணைக்கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2, 30, 400 துண்மிகளை அனுப்புகிறது. Apple Talk இன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய… — local talk
ஆயத்தொலைவு அமை விடம், அதன் தனிச் செய்முறைப்படுத்தல் அலுவற்பணிகள் உட்பட ஒரு வரைகலைப் புள்ளி பற்றிய முழு விவரிப்பு. — point identification
ஒரு காகிதத்தில், கணினி மூலம் எக்ஸ் ஒய் ஆயத்தொலைவுகள் அடிப்படையில் புள்ளிக்கோடுகளை அல்லது வளைகோடுகளை வரையும் வெளிப்பாட்டுச் சாதனம் — X-Y plotter
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக் கோட்ட அளவுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவு 1 மீட்டர் — dioptre
குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரிவுடைய குழாய் — chute