வான்படை ஏவுகணை

vāṉpaṭai ēvukaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வான்படை ஏவுகணை. இது 5,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. இது, மூன்று கட்டங்களுடைய செலுத்து ராக்கெட் எஞ்சின்களால் இயக்கப்படுகிறது — minuteman
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 434)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntyhvzjz/

தமிழ்
“வான்படை ஏவுகணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntyhvzjz/
APA
Oliyon Research. (2026). வான்படை ஏவுகணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntyhvzjz/
MLA
"வான்படை ஏவுகணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntyhvzjz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment