தேடல் · Search: தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பயன்பாடு payaṉpāṭu பெயர்ச்சொல் · Noun meaning
நடைமுறையில் பயன் படும் விதம் — usage, application
சேர்க்கை cērkkai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று சேர்தல், ஒன்றிப்பு — combination, amalgam
பஞ்சமூலி pañcamūli பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொன்றும் ஐந்து மூலிகைகளைக் கொண்ட இரண்டு இன மூலிகைத் தொகுப்புச் செடிகளிலிருந்து வகைக்கு ஐந்து வேர்கள் கலந்த ஔடதம். — a compound medicine of five medicinal roots of two kinds of herbal plants each
இலக்கணம் ilakkaṇam பெயர்ச்சொல் · Noun meaning
grammar
பிட்நெட் piṭneṭ meaning
ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள்தரும் Because It's Time Network என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WA… — BitNET
மின்னிலை miṉṉilai meaning
பிறிதொரு பயன்பாடு அல்லது மென்பொருள் கருவியுடன் ஒரு இடைமுகத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு பயன்பாட்டு மென் பொருள் அல்லது அதன் ஒரு கூறு. இத்தகைய முன்னிலைக் கருவியாகச் செயல்படும் பயன்பாட்டுத் … — front end
குறிப்பி kuṟippi meaning
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
புரோகாம் purōkām meaning
டேட்டா ஸ்டோர்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பீசி பங்குப் பொருள் தகவல் தொடர்புநிரல் தொடர். பல வகையான நடைமுறைகள் மற்றும் முகப்புகளை அது ஆதரிக்கும். புரோகாம் பிளஸ் என்பது கூடுதல் தன்… — procomm
எஸ்ஐபீபீ esaipīpī meaning
ஒற்றை உள்ளகப் பின்னமைந்த தொகுப்பு என்று பொருள்படும் Single Inline Pinned Package என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். — SIPP
நடை தாள் naṭai tāḷ meaning
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
பேக்லைட் pēklaiṭ meaning
தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிகப் பொருள்களில் ஒன்று. தொலைபேசி, மின் சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது — Bakelite
இணையதளம் iṇaiyataḷam பெயர்ச்சொல் · Noun meaning
இணையத்தில் ஒரு முகவரியில் உள்ள பக்கங்களின் தொகுப்பு — website
பல்லூடகம் pallūṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
துணுக்கம் tuṇukkam பெயர்ச்சொல் · Noun meaning
அளவு — quantum, trembling, palpitation of the heart through fear, fear, vibration
பஞ்சமூலம் pañcamūlam பெயர்ச்சொல் · Noun meaning
இந்து சமயத்தின் ஐந்து கடவுளர். — five hindu gods,ganesa murugan shiva uma chandeswara, a compound medicine of fi…
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
கிளிப்பர் kiḷippar meaning
'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புக… — clipper
இடைத்தாள் iṭaittāḷ meaning
ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உ… — Interleaf
கெர்பராஸ் kerparās meaning
எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை … — kerberos or kerberos
இணைப்பாளி iṇaippāḷi meaning
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
எம்எஃப்டீ emeḵpṭī meaning
குறிப்பிட்ட பணிகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தலுக்கான குறும்பெயர். இங்கு பணிகள் என்பது நிரல் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவைய… — MFT
சைபர்டாக் caiparṭāk meaning
ஆப்பிள் நிறுவனத்தின் இணையப்பயன் பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்… — cyberdog
துணையினம் tuṇaiyiṉam meaning
இனத்துக்கும், வகுப்புக்கும் இடைப்பட்ட வகுப்பு தொகுப்பு முறைவகை — subphylum
திரட்டகம் tiraṭṭakam meaning
நிகழ்நிரல் தொகுப்பு, பயன்பாட்டு நிகழ் நிரலால் பயன்படுத்தப்படுவது — library