சேர்க்கை
cērkkai
பொருள்கள் · Senses
1.
ஒன்று சேர்தல், ஒன்றிப்பு
— combination, amalgam
2.
சேர்ந்து உருவான ஒன்று
3.
புணர்ச்சி
4.
சேர்ந்து பழகும் உறவு, நண்பர் குழாம்
5.
சேருமிடம்
6.
தொகுப்பு. எளிய பொருள்களிலிருந்து அரிய பொருள்கள் உண்டாதல், எ-டு ஸ்டார்ச் தொகுப்பு. புரதத் தொகுப்பு
— synthesis
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3vzrpr6p/
தமிழ்“சேர்க்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vzrpr6p/APA
Oliyon Research. (2026). சேர்க்கை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3vzrpr6p/MLA
"சேர்க்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3vzrpr6p/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment