தேடல் · Search: தூள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

125 இல் 101–125 · 101–125 of 125

பீங்கான் களிமண் pīṅkāṉ kaḷimaṇ meaning
மங்கு செய்வதற்கு உதவும் ஒரு வகைக் களிமண். இது மிக நயமான தூள் வடிவில் தூயவெண்ணிறத்தில் இருக்கும். காகிதத்தில் நிரப்புவதற்கும், பூச்சுக் கலவைகள் செய்வதற்கும் இது பயன்படுகிறது — china clay
மின்னொளித் தூள் miṉṉoḷit tūḷ meaning
மெக்னீசியத்தூள் இரு பங்கும், பொட்டாசியம் குளோரைடுத்துள் ஒரு பங்கும் கலந்த ஒரு கலவைத்தூள் — flash light powder
ஹெம்கோலாய்டுகள் hemkōlāyṭukaḷ meaning
20-000 மோனோமெரிக் அலகுகளுக்குச் சமமான அளவுக்கு மீச்சேர்ம இணைவுக்கு நேரிணையாக, 10,000வரை அணுஎடை கொண்ட் மீச்சேர்மங்கள், குறைந்த குழைம நிலையுடைய கரைசல்களில் இவை பொங்குதலின்றிக் கரைய… — hemecolloids
அக்கினிச் சேகரம் akkiṉic cēkaram பெயர்ச்சொல் · Noun meaning
மஞ்சள், குங்குமத்தூள், குங்குமம் குசும்பாமரம்
பேரியம் சல்ஃபேட் pēriyam calḵpēṭ meaning
கரையக்கூடிய கனமான தூள். உணவுக் குழாயை ஊடு கதிர் (எக்ஸ்-ரே) படம் எடுப்பதற்கு இது பயன்படுகிறது. வெள்ளை நிறமான இந்தப் பேரியம் சோறு உணவுக் குழாய் வழியாக இறங்குவதை ஊடுகதிர் மூலம் தெளி… — barium sulphate
அடைப்புக் கறைகள் aṭaippuk kaṟaikaḷ meaning
பிளாஸ்டிக் பிணைப்புகளில் பலவித வண்ணங்களில் காணப்படும் மரத்தூள், கல்நார் போன்ற அடைப்புப் பொருள்களினால் உண்டாகும் மாறுபட்ட வண்ணப்புள்ளிகள் — filler specks
மகரந்தப்பையிலுள்ள மகரந்தத்தூள், சூல்முடியை அடைதலுக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். இந்நிகழ்ச்சி கருவுறுதலுக்கு முந்தியது — pollination
கசப்பான தூள் மருந்தினைப் பொதிந்துவைக்க உதவும் சிறு மருந்துப் பொதியுறை அல்லது மருந்துறை — cachet
செம்மரத்தூள் போன்ற வெளிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் (துரையீரல்) நுண்ணறையழற்சி — sequoiosis
வெள்ளீயச் சல்பைடு veḷḷīyac calpaiṭu meaning
ஓவியப் பொன் என்று கூறப்படுவது. நீரில் கரையா மஞ்சள் நிறத்தூள். அமிலம் சேர்ந்த வெள்ளீய உப்புக் கரைசலில் அய்டிரஜன் சல்பைடைச் செலுத்திப் பெறலாம். பொன்னிற வண்ணக் குழைவு செய்யப்பயன்படுவது — tin sulphide
மின்னொளிக் கலங்கள் miṉṉoḷik kalaṅkaḷ meaning
மின்னொளித்தூள் நிரப்பிய கொள்கலங்கள். இவை குறுக்குவெட்டு மின்னோட்டம் மூலம் மின்னியல் முறையில் இயக்கி வைக்கப்படும் — flashpots
நீற்றிய சுண்ணாம்பு nīṟṟiya cuṇṇāmpu meaning
கட்டுமானத்திற்குப் பயன்படும் சுண்ணாம்புத் தூள், இது பெரும்பாலும் 50-ராத்தல் கொண்ட பைகளில் கிடைக்கும். இது தேவையான திண்மைக்கேற்ப நீருடன் கலந்து பயன்படுத்தப்படும் — hydrated lime
மின் உலையில் மணல் கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாககும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும்… — silicon carbide
மென்மையான வெண்ணிறத்தூள், நீரில் கரையாதது. இயற்கையில் காலமைனாகக் கிடைப்பது காலமைன் கரைசலில் பயன்படுவது. தோல் நோய்களுக்கு மருந்து. (வேதி) — zinc carbonate
இரைப்பைப் புண்ணின் போது, வயிற்றுப் புளிப்பகற்றும் பேதி மருந்தாகப் பயன்படும் ஒரு தூள் மருந்து — magnesium carbonate
கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது aluminium… — aluminium bronze powder
டைட்டானியம் ஈராக்சைடு ṭaiṭṭāṉiyam īrākcaiṭu meaning
TiO₂ வெண்ணிறத்தூள். நீரில் கரையாதது. காடிகளில் மெதுவாக வினையாற்றுவது. விரைவாகக் காரங்களில் கரைந்து டைட்டனேட்டுகள் என்னும் உப்பைக் கொடுப்பது. இயற்கையில் அனடேஸ், ருட்ரடைல் தாதுக்களாகக் க… — titanium dioxide
பாக்குவெற்றிலைக்கூட்டு pākkuveṟṟilaikkūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
வாசனைச்சரக்குக் கலந்த பாக்குத்தூள்
வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. — antacid
வெப்பம் பின்வரும் மூன்று முறைகளில் பரவுகின்றது. 1. கடத்தல் கண்டக்ஷன்): ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் வழியாக வெப்பம் செல்லுதல். இதில் இம்மிகள் இடம் பெயர்… — heat, methods of propagation
உருத்திர விஷக் கலிக்கம் uruttira viṣak kalikkam பெயர்ச்சொல் · Noun meaning
குப்பைமேனித்தோல், வெந்ததலையோடு செம்புத்தூள், துரிசு, துத்தம், புளியிலைச்சாறு முதலியவற்றை அரைத்து உருண்டை செய்து வைத்துக் கொண்டு சன்னி, காமாலை, வலி முதலிய நோய்களுக்கு கண்ணிலிடு மருந்…
எலும்பு முறிவு அடைந்து சிதறுதல்; முறிவு அடைந்த எலும்பு தூள்தூளாக சிதறுதல் — bursting fracture
மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து சுவையற்றது; வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. — magnesium trisilicate
பதனிட்ட வெள்ளாட்டுத் தோல் pataṉiṭṭa veḷḷāṭṭut tōl meaning
சாயப் பதனீட்டு இலைத் தூள் கொண்டு பதனிடப்பட்ட வெள்ளாட்டுத் தோல். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கனத்த தோல்களில் அக உறையாகவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகிறது — morocco goat skin
விரைவாக எரியும் தூள் கலவையைப் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டு — dry fuel rocket