சிலிக்கன் கார்பைடு
cilikkaṉ kārpaiṭu
பொருள்கள் · Senses
1.
மின் உலையில் மணல் கல்கரி, மரத்தூள் ஆகியவற்றை, உப்பை உருக்கு பொருளாகப் பயன்படுத்தி, உருக்குவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது மின் தடை உண்டாககும் ஒரு வகைப் பொருள். இது உயர்வெப்பம் ஏற்கும் பொருளாகவும் உராய்வுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது கார்போரண்டம் கிறிஸ்டோலான் கார்போஃபிராக்ஸ் கார்போரா, கார்போரைட், கிரிஸ்டோலைட் என்று பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது
— silicon carbide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nffgs26g/
தமிழ்“சிலிக்கன் கார்பைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nffgs26g/APA
Oliyon Research. (2026). சிலிக்கன் கார்பைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nffgs26g/MLA
"சிலிக்கன் கார்பைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nffgs26g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment