வெள்ளீயச் சல்பைடு
veḷḷīyac calpaiṭu
பொருள்கள் · Senses
1.
ஓவியப் பொன் என்று கூறப்படுவது. நீரில் கரையா மஞ்சள் நிறத்தூள். அமிலம் சேர்ந்த வெள்ளீய உப்புக் கரைசலில் அய்டிரஜன் சல்பைடைச் செலுத்திப் பெறலாம். பொன்னிற வண்ணக் குழைவு செய்யப்பயன்படுவது
— tin sulphide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bapprnv/
தமிழ்“வெள்ளீயச் சல்பைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bapprnv/APA
Oliyon Research. (2026). வெள்ளீயச் சல்பைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bapprnv/MLA
"வெள்ளீயச் சல்பைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bapprnv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment