மக்னீசியம் டிரைசிலிக்கேட்

makṉīciyam ṭiraicilikkēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து சுவையற்றது; வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. — magnesium trisilicate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 658)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw8x8azu/

தமிழ்
“மக்னீசியம் டிரைசிலிக்கேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8x8azu/
APA
Oliyon Research. (2026). மக்னீசியம் டிரைசிலிக்கேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kw8x8azu/
MLA
"மக்னீசியம் டிரைசிலிக்கேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8x8azu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment