பதனிட்ட வெள்ளாட்டுத் தோல்

pataṉiṭṭa veḷḷāṭṭut tōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாயப் பதனீட்டு இலைத் தூள் கொண்டு பதனிடப்பட்ட வெள்ளாட்டுத் தோல். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கனத்த தோல்களில் அக உறையாகவும், புத்தகக் கட்டுமானத்திலும் பயன்படுகிறது — morocco goat skin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8kk2xj5/

தமிழ்
“பதனிட்ட வெள்ளாட்டுத் தோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8kk2xj5/
APA
Oliyon Research. (2026). பதனிட்ட வெள்ளாட்டுத் தோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8kk2xj5/
MLA
"பதனிட்ட வெள்ளாட்டுத் தோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8kk2xj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment