தேடல் · Search: தூள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
125 இல் 1–25 · 1–25 of 125
துகள், சிறிய பகுதி — fragment, superb
(நறு மணத்தூளை நுகர்வதால் ஏற்படும் தூசுவளி நுரையீரல் நோய். — talcosis
கடுமையாகச் செயல்புரிதல்
வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிக… — powder metallurgy
உயர்வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் தூள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதல் — powder metallurgy
முற்றம் அழித்தல்
நீருள்ள மக்னீசியம் சிலிகேட்டு. மிக மென்மையானது. வெண்ணிறப் பொருள். வழவழப்பாக இருக்கும். நிரப்பியாகவும் பூசு பொருளாகவும் தூசு நீக்கு பொருளாகவும் பயன்படுதல் — talc
தூள் — powder, A Šaiva Siddhānta treatise in Tamil
விபூதியை நீரிற்குழையாது பூசுகை.
தூள்
பொடிக்கப்பட்டது
நொய்
தூள்
குதிப்பு
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
பெண் ஆமை
ஒரு சொட்டு — a drop, a very little, minim
காண்க...துளுவம்
திவலை
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
எழுதுகோல்
* தூளித்தல்
இடம்
உடம்பிலுள்ள எலும்பு மூட்டுகள் (இணைப்புகள்) — bone joints in the body, joint in animal body, hinge, coal-tar
பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் — cluster,bunch, catkin, pollen