பூழி
pūḻi
பொருள்கள் · Senses
1.
தூள்
வானம்பூழி படக்கருக்கி (கல்லா. 25,28).
2.
புழுதி
பூழி பூத்த புழற்கா ளாம்பி(சிறுபாண். 134).
3.
விபூதி
பூழிபுனைந்தவர் (கந்தபு. யுத். வரவு. 13).
4.
பூழிநாடு - கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று
5.
குழைசேறு
6.
சேற்றில் குமிழி
7.
காடை
8.
தூள். பெ
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsqeayhe/
தமிழ்“பூழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsqeayhe/APA
Oliyon Research. (2026). பூழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zsqeayhe/MLA
"பூழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsqeayhe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment