தேடல் · Search: சேர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கள்
தெருவு, ஊர்
செல்வாயாக, (குறள் 1244); செல்கின்றாய், (குறள் 1249,1292).
நீரும்,மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது. — sludge, mud, Toddy
Graphical Evaluation and Review Technique என்பதன் குறும்பெயர். கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தும் கணினிகளை மதிப்பிட விதிமுறைகளை ஏற்படுத்தும் செயல்முறை — GERT
மெல்லிய நூல்
வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று. — vapour, soul, spirit
நீர்த்தேக்கம் — dam, off, help, resting place, seat, bed, embrace, extinguish
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
இனிய
* ஆணை
thunder, smash
ஒர் இணைய தள முகவரி. ஈக்குவாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர் — ec
இணைய தள முகவரி எகிப்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப் பிரிவுப் பெருங்களப் பெயர் — eg
இணையத்தில் ஓர் இணைய முகவரி. எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர் — et
குலம் — species, race
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance; victory; fight, battle
ஒரு குழுவைச் சேர்ந்தவர்.
மசகு , வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை
சேர்தல்
இணையத்தில் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். எரித்திரியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கிறது — er
இயலுலகமெங்கும் நீக்கமற நிரம்பி, மின்காந்த அலைகளின் இயக்கத்திற்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள்; மயக்க மருந்தாகப் பயன்படுகிற, எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்மம் — ether
நேயம் — love, affection, kindness
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
சேர்க்கை (திவாகர நிகண்டு) — union, joining together