ஆவி

āvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று. — vapour, soul, spirit
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவி)
2.
உயிர், ஆன்மா,நீராவி,உயிரெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவி)
3.
குளம், பிட்டு, புகை, பெருமூச்சு, மணம், வலி, உயிர் எழுத்து
4.
உயிர், நெட்டுயிர்ப்பு எடு ஆவி ஆறாதே என்று உந்தீஉற (திஉ 31)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)
5.
வாயு நீராவி, பெட்ரோலும் காற்றும் சேர்ந்த கலவை — vapor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 658)
6.
வளிநிலைப் பொருள்.பனியாகவும் புகையாகவும் இருக்கும். வெப்பநிலை மாறாமல் அழுத்தத்தை அதிகமாக்கி இதை நீர்மமாக்கலாம் — vapour
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 455)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uvzsjnb9/

தமிழ்
“ஆவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uvzsjnb9/
APA
Oliyon Research. (2026). ஆவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uvzsjnb9/
MLA
"ஆவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uvzsjnb9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment