இழை

iḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லிய நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
2.
மயிர், முடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
3.
ஊடாலே சேர்த்துத் தைத்தல்/கோர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
4.
துகில்/துணி நெசவுசெய்தல்/நெய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
5.
ஒரு செயலை புரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
6.
மிக நெருங்கிப் பழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழை)
7.
நகை, ஒருவகை மாலை, நூல் இழை
8.
அணிகலன், (குறள் 1102, 1110, 1329).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 63)
9.
நூல், பனுவல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)
10.
மெல்லிய கம்பி அல்லது இழை.பிளாஸ்டிக் தொழில், பிசினிலான அல்லது கண்ணாடியாலான ஓர் இழை — filament
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 275)
11.
இது செயற்கை நாராகும். ரேயான் முதன் முதலில் செய்யப்பட்டது. துணிகள் நெய்யப்படுவது. நிலக்கரியைச் சிதைத்து வடித்துப் பெறுவது நைலான். மீன்வலைகள், புடவை முதலியவை செய்யப் பயன்படுதல் — fibre
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pd97vw3/

தமிழ்
“இழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pd97vw3/
APA
Oliyon Research. (2026). இழை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5pd97vw3/
MLA
"இழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pd97vw3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment