இன்
iṉ
பொருள்கள் · Senses
1.
இனிய
2.
ஐந்தாம் வேற்றுமை உருபு
3.
சாரியை
4.
இறந்தகால இடைநிலை
5.
இனிமை
6.
சாரியை, (குறள் 6, 12); இனிய, நல்ல, (91 முதல் 94, 1198, 1209); இனிய சொற்களை (குறள் 95, 98, 99, 224, 327, 387, 525); சாரியை, (குறள் 1053, 1105, 1120, 1123, 1165); இனிய, (குறள் 1198, 1209); விகாரத்தால் தொக்கது, (குறள் 1282, 1326) மற்ற இடங்களில்
7.
ஒர் இணைய தள முகவரி இந்திய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்
— in
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3huj4bfw/
தமிழ்“இன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3huj4bfw/APA
Oliyon Research. (2026). இன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3huj4bfw/MLA
"இன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3huj4bfw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment