தேடல் · Search: சாதனங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
195 இல் 101–125 · 101–125 of 195
1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெட… — burst speed
வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை. ஐஆர் கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தட… — IRQ conflict
1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சே… — power down
ஒர் உலோகச் சட்டகத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத்தில் ஏற்றிய அலகுகளாகவ… — rack mounted
அலுவலர் வழங்கீடு, சாதனங்கள் வாடகை, கணினியமைவுடன் தொடர்புடைய அலுவலகச் செலவுகள் போன்ற, ஒரே சமயத்தில் செய்யப்படாத, தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டிய செலவினங்கள் — recurring costs
கணினி இயக்கங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்களில் உருவாக்கப்படும் மின்துடிப்புகள். முக்கிய நேர சமிக்கைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வருகிறது. பல … — timing signals
கணினி அமைப்புகள், சாதனங்கள் அல்லது செயல்பாடுகள் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கேற்ப தம்முடைய செயல்பாட்டுத் தன்மைகளைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் — self-adapting
ஏற்புச் சாதனத் தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட ஏற்பு நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கிகளில் ஏற்பு ரோம்கள் உள்ளன. எஸ்சிஎஸ்ஐ ஹோஸ்டு ஏற்பு… — adapter ROM
பிடிப்புச் சாதனங்கள், வெட்டுக் கருவிகள் போன்றவற்றில், கருவியின் இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு அமைக்கப்பட்டுள்ள இடைவெளி — chip space
ஒளிப் படக் கருவிகள் அல்லது பிற சாதனங்கள் இன்றி நடைபெறும் ஒத்திகை — dry run
மரையாணிகள், திருகாணிகள் போன்ற இறுகப்பற்றி இறுக்கக் கூடிய சாதனங்கள் — fastening
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள் அல்லது சாதனங்கள் — testing set
மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது — channel mар
ஒரு நிலைவட்டு அல்லது செருகுவட்டு இயக்கி அல்லது வட்டுங்கூடச் செயலற்றுப் போதல். இவை, மின் எந்திரச் சாதனங்கள் என்பதால்,வட்டுகள்,வட்டு இயக்கிகள் அனைத்தும் இறுதியில் செயலிழந்து போவது இயற்கையே.… — disk failure
சாதாரண கடத்திகள் மூலம் மின்சாரம் தாராளமாக ஓடு வதற்கு மாறாக அரைக்கடத்திகள், வால்வுகள், வடிகட்டிகளின் வழியாக மின்சாரம் ஓடுவது தொடர்பானது. மிகவேகமாக இயங்கும் மின்னணுப் பொத்தான்கள் மூலம் … — electronic
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற்பாட்டுப் பொறியமைவு, பயன்பாட்டுச் செயல் முறைகள் அடங்கியுள்ள பொறியமைவு — microcomputer system
ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன் படுத்திக் கொள்ள… — port expander
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதன மும் (புரவன் தகவியும் (Host Adapter) கடைசி சாதனமும் தவிர இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கில… — SCSI chain
அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலைவெண்ணைத் தொடர்ச்சியாக மாற்றுகிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பியில்லா அனுப்பீடுகளை அனு ம… — spread spectrum
பல கணினி மின்சக்தி மூலங்களில் பொருத்தப்பட்ட மின்னணுச் சாதனம். மின்சக்தி ஏற்ற, இறக்கம் ஆகி கணினியின் நுண்ணிய மின்னணு மின் சுற்றுக்களை சேதப்படுத்தா வண்ணம் தடுப்பது. லிஃப்ட் மோட்டார்கள், பற்றவைக்… — surge suppressor
எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெ… — booster pump
பிளாஸ்டிக் அணுக்கள். இதில் கார்பனும் ஃபுளோரினும் அடங்கிய மூலக் கூற்றுக் கட்டமைவு அமைந்திருக்கும். இது வேதியியல் பொருட்களின் தாக்குதலைத் தடுக்கும் திறனும், உயர்ந்த வெப்பநிலைப்பாட்டுத் திறனும்… — fluoro Carbons
மின் பாட்டை அல்லது ஒரு பொது விநியோக வழித்தடத்தினைப் பயன்படுத்தி அனைத்து நிலையங்கள் அல்லது கணினிச் சாதனங்கள் தகவல் தொடர்பு கொள்ளும் அமைப்பு. — bus network