நினைவகம் ஏற்பி

niṉaivakam ēṟpi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏற்புச் சாதனத் தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட ஏற்பு நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கிகளில் ஏற்பு ரோம்கள் உள்ளன. எஸ்சிஎஸ்ஐ ஹோஸ்டு ஏற்பு கூடுதல் நினைவகம், வெளிப்புறச்சாதனங்கள் வெளிப்புறச்சாதனங்கள் அல்லது கூடுதல் வரிசை அல்லது இணைத்துறை ஆகியவைகள் ஏற்புச் சாதனங்களில் அடங்கும். adapter : ஏற்பி; இயைபி;பொருத்தி: பல்வேறு கருவிகளுக்கிடையே இயைபை அனுமதிக்கும் கருவிப் பகுதி. — adapter ROM
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இயைபு நினைவகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2ux6ecs/

தமிழ்
“நினைவகம் ஏற்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2ux6ecs/
APA
Oliyon Research. (2026). நினைவகம் ஏற்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2ux6ecs/
MLA
"நினைவகம் ஏற்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2ux6ecs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment