ஸ்கஸ்ஸி சங்கிலி

skassi caṅkili
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஸ்கஸ்ஸிப் பாட்டையிலுள்ள சாதனங்கள். ஒவ்வொரு சாதன மும் (புரவன் தகவியும் (Host Adapter) கடைசி சாதனமும் தவிர இரண்டு வடங்கள் மூலம் வேறு இரு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெய்ஸி சங்கிலி போன்று தோற்றமளிக்கும் — SCSI chain
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1294)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7h8vtgg/

தமிழ்
“ஸ்கஸ்ஸி சங்கிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7h8vtgg/
APA
Oliyon Research. (2026). ஸ்கஸ்ஸி சங்கிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p7h8vtgg/
MLA
"ஸ்கஸ்ஸி சங்கிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7h8vtgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment