சட்டகச் சாதனம்

caṭṭakac cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உலோகச் சட்டகத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத்தில் ஏற்றிய அலகுகளாகவே அமைந்துள்ளன — rack mounted
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8bn6qyf7/

தமிழ்
“சட்டகச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bn6qyf7/
APA
Oliyon Research. (2026). சட்டகச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8bn6qyf7/
MLA
"சட்டகச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bn6qyf7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment