{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8bn6qyf7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8bn6qyf7/", "kind": "word", "headword": "சட்டகச் சாதனம்", "romanization": "caṭṭakac cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.651618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உலோகச் சட்டகத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத்தில் ஏற்றிய அலகுகளாகவே அமைந்துள்ளன", "needs_definition": false, "gloss_en": "rack mounted", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1203"}]}}