நிரவி இறைப்பான்

niravi iṟaippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெற்றிடத்தை அளிக்கிறது — booster pump
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aevkq9nz/

தமிழ்
“நிரவி இறைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aevkq9nz/
APA
Oliyon Research. (2026). நிரவி இறைப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aevkq9nz/
MLA
"நிரவி இறைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aevkq9nz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment