{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aevkq9nz/", "data": {"id": "aevkq9nz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aevkq9nz/", "kind": "word", "headword": "நிரவி இறைப்பான்", "romanization": "niravi iṟaippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:30.510594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெற்றிடத்தை அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "booster pump", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 109"}]}}