தேடல் · Search: கூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

Partnership deed
பல கதிர்களைக் கொண்ட துரப்பண எந்திரம். இதனால் ஒரே சமயத்தில் பல துளைகளைத் துரப்பணம் செய்யலாம். பெருமளவு உற்பத்திப் பணிகளுக்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது — gang drilling machine
கூட்டுப் பல்லுறுப்பாக்கம் kūṭṭup palluṟuppākkam பெயர்ச்சொல் · Noun prefix
பல வேதி உறுப்புகளை சேர்த்து ஒழுங்குபடுத்துதல்.
Cumulative Graph
மின் சுமை அதிகமாக அதிகமாக முடிவு மின்னழுத்தம் குறைகிற வகையில் அமைந்துள்ள ஒரு கூட்டுச்சுருணை மின்னாக்கி — undercompounded
கூட்டுத் தோற்றப் பண்டங்கள் kūṭṭut tōṟṟap paṇṭaṅkaḷ prefix
Joint products
Extern ministers
வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை மரையானியால் பிணைத்து வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ள எந்திர சாதனத்தின் பலகை. இதில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் நகர்வதற்கான இரு அமைப்புகள்… — compound sliding table
co-operating sequential process
இணை iṇai பெயர்ச்சொல் · Noun variant
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
தலையிடு talaiyiṭu வினைச்சொல் · Verb variant
அனாவசியமாகப் பிறர்காரியத்தில் புகு; மூக்கைநுழை
துணை tuṇai பெயர்ச்சொல் · Noun variant
உதவி செய்பவர்,
மொத்தம் mottam variant
Aggregate
குடு kuṭu பெயர்ச்சொல் · Noun similar
கள்
குட்டு kuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இரகசியம்
குத்து kuttu வினைச்சொல் · Verb similar
கைமுட்டிகளைப் பயன்படுத்தி அடி — stab, punch, give a punch, penetrate sexually, have sex, pour (liquid food), a …
கூடு kūṭu பெயர்ச்சொல் · Noun similar
பறவைகள் வாழும் வீடு — nest, assemble, unite
கூத்து kūttu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance
குடக்கூத்து kuṭakkūttu பெயர்ச்சொல் · Noun similar
தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து
கூடும் kūṭum similar
இயலும், (குறள் 269); பெறலாம், (குறள் 484).
குடைக்கூத்து kuṭaikkūttu பெயர்ச்சொல் · Noun similar
குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல்
குத்துக்கோடு kuttukkōṭu பெயர்ச்சொல் · Noun similar
மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நேரான கோடு அல்லது கோட்டில் அமைந்து இருப்பது
குத்துப்பாடு kuttuppāṭu பெயர்ச்சொல் · Noun similar
பிறர் மனம் நோவச் செய்தல்
குத்துவெட்டு kuttuveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சண்டையிற்படுங் காயங்கள்
குறக்கூத்து kuṟakkūttu பெயர்ச்சொல் · Noun similar
குறவராடுங் கூத்து