கூட்டுச் சறுக்குத் தளப் பலகை

kūṭṭuc caṟukkut taḷap palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை மரையானியால் பிணைத்து வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ள எந்திர சாதனத்தின் பலகை. இதில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் நகர்வதற்கான இரு அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் — compound sliding table
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbuancnu/

தமிழ்
“கூட்டுச் சறுக்குத் தளப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbuancnu/
APA
Oliyon Research. (2026). கூட்டுச் சறுக்குத் தளப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fbuancnu/
MLA
"கூட்டுச் சறுக்குத் தளப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbuancnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment