{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fbuancnu/", "data": {"id": "fbuancnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fbuancnu/", "kind": "word", "headword": "கூட்டுச் சறுக்குத் தளப் பலகை", "romanization": "kūṭṭuc caṟukkut taḷap palakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.629806+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை மரையானியால் பிணைத்து வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ள எந்திர சாதனத்தின் பலகை. இதில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் நகர்வதற்கான இரு அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "compound sliding table", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 178"}]}}