தலையிடு
talaiyiṭu
பொருள்கள் · Senses
1.
அனாவசியமாகப் பிறர்காரியத்தில் புகு; மூக்கைநுழை
2.
பிரவேசி, நுழை
தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய. பாயி.).
3.
கூட்டு
மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல். எழுத். 103).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uas88cmj/
தமிழ்“தலையிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uas88cmj/APA
Oliyon Research. (2026). தலையிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uas88cmj/MLA
"தலையிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uas88cmj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment