தேடல் · Search: உணர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உண்ண uṇṇa similar
உண்பானாயின், (குறள் 255).
உண்ணற்க uṇṇaṟka similar
உண்ணாதொழிக,(குறள் 922).
உண்ணா uṇṇā பெயர்ச்சொல் · Noun similar
உள்நாக்கு; மேல்நாக்கு; அண்ணத்துள்ள சிறுநாக்கு — uvula
உன்ன uṉṉa similar
கருத, எ-டு உன்ன. அரியவன் இறைவன்.
உன்னலர் uṉṉalar பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
உழுநர் uḻunar பெயர்ச்சொல் · Noun similar
உழவர்
ஊட்டுநர் ūṭṭunar similar
feeder
ஊணா ūṇā பெயர்ச்சொல் · Noun similar
சடைச்சிமரம்
அறி aṟi வினைச்சொல் · Verb meaning
1. தெரிந்து கொள், #அறிந்து கொள், #உணர்ந்து கொள்
ஏல் ēl பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்பாடு = ஏது — preparation, ready to do
ஓம் ōm பெயர்ச்சொல் · Noun meaning
இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலி; பிரணவம்
ஆர் ār பெயர்ச்சொல் · Noun meaning
ஆர் என்னும் பெயர்ச்சொல் ஆத்தி மரத்தைக் குறிக்கும்
அழு aḻu வினைச்சொல் · Verb meaning
கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல் (வினை). மெய்ப்பாடு வெளிப்படுதல் (வினை) . — cry, weep
ஒலி oli பெயர்ச்சொல் · Noun meaning
sound
ஊறு ūṟu meaning
துன்பம், காயம், உறுதல், தீண்டல், தீமை, குற்றம், புண்,கொலை
ஃபூ ḵpū meaning
நிரல்கள் ஒரு குறிப்பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிலிகள், செயல் கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்க… — foo
குரு kuru உரிச்சொல் · Expressive meaning
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
இகல் ikal உரிச்சொல் · Expressive meaning
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு). — strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity,…
கனவு kaṉavu பெயர்ச்சொல் · Noun meaning
கனவுபாமகன்
சமம் camam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று, நிகர் — level, same; equal, war, Summit
அனல் aṉal பெயர்ச்சொல் · Noun meaning
தீ
ஒப்ப oppa meaning
இரு பொருள்கள் ஒத்திருப்பதை உணர்த்தும் உவம உருபு — like, a simile comparing two objects
அடடே aṭaṭē meaning
ஆச்சரியத்தை அல்லது களிப்பை உணர்த்தும் விளி. — blimey, wow
உவகை uvakai பெயர்ச்சொல் · Noun meaning
மகிழ்ச்சி (உவத்தல் = மகிழ்தல்)
அறிக aṟika meaning
உணர்க, அறிந்து கொள்க, (குறள் 116, 210).