சமம்

camam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று, நிகர் — level, same; equal, war, Summit
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமம்)
2.
போர்
அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த (புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமம்)
3.
சமன்பாடு குறியீட்டினால் உணர்த்தும் கருத்து. பல நிரலாக்கத் தொடர் மொழிகளிலும், வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுவது. மாற்றாக அமைக்கப்படும் குறியீடாகவும் சமன்பாடு குறியீடு பயன் படுத்தப்படுகிறது — equality
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சமத்துவ நிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 541)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6h86f4zf/

தமிழ்
“சமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6h86f4zf/
APA
Oliyon Research. (2026). சமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6h86f4zf/
MLA
"சமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6h86f4zf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment