கனவு

kaṉavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கனவுபாமகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனவு)
2.
தூக்கத்தில் மனத்திரையில் எழும் காட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனவு)
3.
சொப்பனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனவு)
4.
கனா, தூக்கம், மயக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
5.
கனா (குறள் 1215).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 110)
6.
உறங்கும்போது எண்ணங்களும், உணர்வுகளும் தோன்றுதல். துரிதமான கண் அசைவு உறக்கத்தின்போது கனவுக் காட்சிகள் தோன்றுகின்றன — dream
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b8ezf4u4/

தமிழ்
“கனவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8ezf4u4/
APA
Oliyon Research. (2026). கனவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/b8ezf4u4/
MLA
"கனவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8ezf4u4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment