உவகை

uvakai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகிழ்ச்சி (உவத்தல் = மகிழ்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவகை)
2.
அன்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவகை)
3.
தொல்காப்பியத்துள் கூறப்பட்ட எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஓர் உள்ள உணர்ச்சிச் சுவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவகை)
4.
உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு,
மூலம் · source: தமிழ் விக்சனரி (உவகை)
5.
மகிழ்தல், (குறள் 304); களிப்பு, (குறள் 432); செருக்கு, (குறள் 531).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 77)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rmgfnxqf/

தமிழ்
“உவகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmgfnxqf/
APA
Oliyon Research. (2026). உவகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rmgfnxqf/
MLA
"உவகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rmgfnxqf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment