தேடல் · Search: உட்கரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
148 இல் 101–125 · 101–125 of 148
அணுவின் உட்கருவில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவு — nuclear reaction
1. சேற்றுப் பூஞ்சையில் காணப்படும் உறையற்ற முன்கணியத் தொகுதி. பல் உட்கருவுள்ள அமீபா போன்றது. 2. நுண்ணிய ஒட்டுண்ணி, மலேரியாவை உண்டாக்குவது. அனோபிலஸ் கொசுவினால் கொண்டு செல்லப்படுவது — plasmodium
மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழலாகிறது. இக்குழலின் நுனியில் இரு உட்கருக்கள் இருக் கும். மேல் பிறப்புட்கருவும் கீழே குழல் உட்கருவும் காணப்படும். இவ்விரண்டில் பின்னது சிதைவது பா. vegeta… — tube nucleus
சூழ்ச்சி செய்தல்
ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம் — schizogony
விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது — senopia
வளர்சிதை மாற்ற எதிர்ப்பு மருந்து உட்கருப் புரதக்கூட்டிணைப்பைத் தடுக்கிறது. இதனால், கடும் குருதி வெள்ளை நுண்மப்பெருக்கக் கோளாறுக்குக் குருதி வெள்ளணுப் புற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது — thionguanine
உட்கருவினையில் கன அணுவுட்கரு (யுரேனியம்) இரு சமதுண்டுகளாகச் சிதைந்து அளப்பரிய ஆற்றலை அளிக்கிறது — nuclear fission
இவ்வினையில் இரு எடைக்குறைவான உட்கருக்கள் இணைந்து, கன உட்கருவை உண்டாக்குவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது — nuclear fusion
ஒர் அரிய கூட்டுப்பொருள். ரிபோஸ் அல்லது டி ஆக்சிரிபோஸ் சர்க்கரையோடும் பாசுவரக் காடியோடும் நைட்ரசகாரமான பியுரின், பிரிமிடின் அல்லது பிரிடைன் சேர்ந்தது. குறுக்கமடைவதால் உண்டாவது உடன் நொத… — nucleotide
உட்கருத்தின்றி வாயினால்மாத்திரஞ் செய்யும் பிரசங்கம் ()
ஒரு உட்கருவைக் கொண்ட முதிரா சிவப்பணு சிவப்பணுவுக்கு முந்திய வளர்ச்சி நிலை — proerythrocyte
உட்கருவுள்ள நரம்பணுவின் பகுதி. இதன் விரிவுகளே அச்சியன்களும் கிளையன்களும். பா. neuron — cell body, perikaryon
இது முதன்மையாக இரு வகைப்படும். 1. இழைப்பிரிவு (மிட்டாசிஸ்) 2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்). ஏனைய இரு வகைகள் 1. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்) 2. கட்டவிழ் உட்கருப்பிரிவு (ஃபிரீ நியூக்… — celldivision
கண்ணறையின் உயிர்ப் பகுதிகள் அடங்கிய பகுதி. உட்கருவும் பெரும்நுண்குமிழிகளும் நீங்கியது. இதில் பல வளர்சிதைமாற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. பா. cell — cytoplasm
அணுப்பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் நீர்வளி உட்கருக்கள் ஈலிய உட்கருக்களாக மாற்றப்படுவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. 1952 நவம்பர் திங்களில் அமெரிக்கா இக்குண்டை வெடித்தது. அணுப்பிண… — hydrogen bomb
குன்றல் பிரிவின் முதல் பிரிவு இதில் முதல் நிலை, நடுநிலை, பிரிநிலை ஆகியவை அடங்கும். இதனால் உட்கருக்கதிரின் ஒவ்வொரு முனையிலும் சேரும் நிறப்புரிகள் ஒருமயமாக (ஒற்றைப்படையாக) இருக்கும் — reduction division
மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பை இயல்பு அளவுக்குக் குறைவாக உட்கருளாக இருத்தல் — hyperinolution
நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும் — parvoviridae
சுற்றோட்டமாகச் செல்லும் இளம் இரத்தச் சிவப்பணு. உயிரணு எலும்பு மச்சையாக வளரும்போது அதில் இருந்த உட்கருவின் சுவடுகள் இதில் இன்னும் அடங்கியிருக்கும் — reticulocyte
கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல். ஒ. mitosis — amitosis
உட்கருக்கள் பக்கத்தில் இணைதல் இரு தனி உயிர்களுக்கிடையே இணைப்பு ஏற்பட்டு, உடல் நீர்மங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் கலத்தல். இது இயற்கையாகவும் ஆய்வு நிலையிலும் நடைபெறுவது ஆய்வு நிலையில் பூச்… — parabiosis
படலஞ்சூழா உயிரிகள். குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்). நீலப்பசும் பாசி முதலிய ஓரணு உயிரிகள் ஒற்றை நிறப்புரி உள்ளவை, இவற்றின் உறுப்பிகளில் (ஆர்கனேல்ஸ்) உட்கருப்படலம் (நியூக்ளியர் மெம்பரின்) இ… — prokaryotes
இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள், இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலீன்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது வி… — adrenal glands
வைட்டமின் B, அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக் குறையினால் உண்டாகும் பெரிய உட்கருவுள்ள முதிராத இரத்தச் சிவப்பணுக்கள் — megaloblast